
என் காதல் சொல்ல
நேரம் கிடைக்கவில்லை
அவளிடம் என்னை முதலில்
அறிமுகபடுத்தி..
அடுத்தநொடி காதலை சொல்ல..!
என்னைப்பற்றிய அவள்
தேடலில்
கிடைத்த தகவலின்படி
என்ன பதில்கிடைக்கும்
அவளிடம் என் காதலுக்கு..?
என் தூரப்பார்வையில்
அவள் எனக்கானவள்
என்று சொல்கிறது
என் மனம்..
அவ்வேளையில் அவள் மனம்..?
அவளிடம் இருந்து
என்னை பிடிக்கவில்லை
என்று கேட்டிருந்தால் கூட
என் மனம் இப்படி வலித்திருக்காது..!
அவள்
மௌனம் மட்டும்
என்னை ஏன்
இப்படி வதைக்கிறது..?
நான் மனம் தந்தும்
மௌனத்தையே தருபவள்..!
நேரம் கிடைக்கவில்லை
அவளிடம் என்னை முதலில்
அறிமுகபடுத்தி..
அடுத்தநொடி காதலை சொல்ல..!
என்னைப்பற்றிய அவள்
தேடலில்
கிடைத்த தகவலின்படி
என்ன பதில்கிடைக்கும்
அவளிடம் என் காதலுக்கு..?
என் தூரப்பார்வையில்
அவள் எனக்கானவள்
என்று சொல்கிறது
என் மனம்..
அவ்வேளையில் அவள் மனம்..?
அவளிடம் இருந்து
என்னை பிடிக்கவில்லை
என்று கேட்டிருந்தால் கூட
என் மனம் இப்படி வலித்திருக்காது..!
அவள்
மௌனம் மட்டும்
என்னை ஏன்
இப்படி வதைக்கிறது..?
நான் மனம் தந்தும்
மௌனத்தையே தருபவள்..!
No comments:
Post a Comment